அகோர காற்றடித்ததே


Fierce raged the tempest

LYRICS


1. அகோர காற்றடித்ததே
ஆ சீஷர் தத்தளித்தாரே
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்

2 மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர்
எலும்பும் என்க தேவரீர்
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு

3 அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் சிசு போலே
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம சித்தம்

4 துக்க சாகர கோஷ்டத்தில்
ஒங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு