3. குறை யாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர் திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர் நான் அசுத்த பாவிதான் நீரோ தூயர் தூயரே நான் அநீதி கேடுள்ளான் நீர் நிறைந்த நித்தியரே
4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர் என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர் ஜீவ ஊற்றாம் இயேசுவே எந்தன் தாகம் தீருமேன் ஸ்வாமி என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்.