menu
Tamil Christian Pamalai
face
Sign In
HOME
RELEASED ALBUMS
PAMALAI LIST
DEDICATION
CONTACT US
FOLLOW US
திவ்ய ஐக்கியத்தில்
When we walk with the Lord
METER :
TUNE : Trust and Obey
PAMALAI NO. : 418
Music Sheet
Add To Playlist
Download
Play
Organ
Play
Sop
Play
Alto
Play
Tenor
Play
Bass
Play
Oral
LYRICS
1 திவ்ய ஐக்கியத்தில்
நிலைப்போமேயாகில்
அருள் ஜோதியிலே நடப்போம்
வல்ல ஆவியினால்
தேவ சித்தஞ்செய்தால்
பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்
Chorus கீழ்ப்படிவோம்
தேவ சித்தஞ்செய்வோம்
திருவாக்கை எப்போதும்
நம்பிக் கீழ்ப்படிவோம்
2 மேகம் தோன்றுமானால்
அன்பின் சூரியனால்
அது நில்லாமல் மறைந்தே போம்
சோர்வு சந்தேகமும்
அவ நம்பிக்கையும்
அணுகாமலே முன் செல்லுவோம்
3 எந்த வேளையிலும்
இன்ப துன்பத்திலும்
அருள் நாதர் சகாயஞ்செய்வார்
வரும் சோதனையோ
மனோ சஞ்சலமோ
இவை நீக்கியே பாதுகாப்பார்
4 நம்பி கீழ்ப்படிந்தே
திருப்பாதத்திலே
நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்
பெரு நன்மை ஈவார்
அபிஷேகஞ்செய்வார்
தேவ ஆவியைப் பெற்றுக்
கொள்வோம்
5 கர்த்தரோடின்பமாய்
அந்நியோந்நியமாய்
நீங்காமல் வாசஞ் செய்வோம்
அவர் சொற்படியே
உண்மையோடுடனே
மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்
Create playlist
Submit
Select Your Playlists:-
Share
Share
Share
Share
Share
Share
Share