menu
Tamil Christian Pamalai
face
Sign In
HOME
RELEASED ALBUMS
PAMALAI LIST
DEDICATION
CONTACT US
FOLLOW US
கூர் ஆணி தேகம்
Forgive them O My Father
METER : 7.6.7.6
TUNE : St. Margaret
PAMALAI NO. : 115
Music Sheet
Add To Playlist
Download
Play
Organ
Play
Sop
Play
Alto
Play
Tenor
Play
Bass
Play
Oral
LYRICS
1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.
2. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
3. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.
4. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்
Create playlist
Submit
Select Your Playlists:-
Share
Share
Share
Share
Share
Share
Share