பாமாலை · Hymn697

சோதனைக்குட்பட்டோரே

Go to dark Gethsamane

Projector

Lyrics

1
சோதனைக்குட்பட்டோரேகெத்சமனே தோட்டத்தில்மீட்பர் ஆத்துமப் போரைசற்று நேரம் பார்க்கையில்அவர் துயர் கண்டுஜெபிக்கக் கற்பீர் நன்று
2
கோட்டை மாளிகையிலேநம் ஜீவாதிபதிதாம்ஞாயம் தீர்க்கப்படவேகண்டு அவர் துயரம்சிலுவை சுமக்கவும்அவரிடம் கற்கவும்
3
கல்வாரி மலையிலேஏறி அவர் பாதத்தில்தொழுது முடிந்ததேஎன்னும் சத்தத்தை நீ கேள்பாக்யமாகச் சாகவும்அவரிடம் கற்கவும்
4
காலமே கல்லறைக்குவந்த போது அவரோஅங்கில்லை என்று காணுயாரோ எடுத்தார்களோ?கிறிஸ்துயிர்த்தார் நமக்கும்உயிர்த்தெழுதல் வரும்
697 சோதனைக்குட்பட்டோரே — Tamil Pamalai