menu
Tamil Christian Pamalai
face
Sign In
HOME
RELEASED ALBUMS
PAMALAI LIST
DEDICATION
CONTACT US
FOLLOW US
பூர்வ வாக்குத்தத்தத்தின்
See amid the winter's snow
METER :
TUNE : Humility Goss
PAMALAI NO. : 477
Music Sheet
Add To Playlist
Download
Play
Organ
Play
Sop
Play
Alto
Play
Tenor
Play
Bass
Play
Oral
LYRICS
1 பூர்வ வாக்குத்தத்தத்தின்
சாந்த ஆட்டுக் குட்டியே
தூரல் பனிக் காலத்தில்
நமக்காய்ப் பிறந்தாரே
பல்லவி
வாழ்க பாக்ய காலையே
வாழ்க மீட்பின் தினமே
சாலேம் எங்கும் பாடுங்கள்
பெத்லகேமில் பிறந்தார்
2 விண்ணில் சிங்காசனத்தில்
சேராபீன்கள் மத்தியில்
வாழ்வோர் மாட்டுத் தொட்டியில்
வந்துதித்தார் பாருங்கள்
3 இன்றைக்கென்ன நற்செய்தி
மேய்ப்பர்களே சொல்வீரே
குன்றின் மீதில் தனியே
மந்தை விட்டு வந்தீரே
4 ராவில் மந்தை காக்கையில்
விந்தை ஜோதி கண்டோமே
விண்ணவர் பாடுகையில்
மீட்பர் வந்தார் என்றாரே
5 திவ்ய பாலா இயேசுவே
விண்ணில் வாழ்வை வெறுத்தீர்
மண்ணுலகில் பிறந்த உம்
அன்பு ம மாட்சிமையாம்
6 சாந்தமும் தாழ்மையுமாய்
நின் முகம் விளங்குதே
தேவ மைந்தா நாங்களும்
தாழ்ந்திருக்கக் கற்பியும்
Create playlist
Submit
Select Your Playlists:-
Share
Share
Share
Share
Share
Share
Share