பாமாலை · Hymn190

கர்த்தரின் மாம்சம்

Draw nigh and take the body

Projector

Lyrics

1
கர்த்தரின் மாம்சம்வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம்பண்ணுங்கள்.
2
தூய ரத்தத்தால்ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதிஏற்றுவோம்.
3
தெய்வ குமாரன்,மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றிபெற்றவர்.
4
7உண்மை நெஞ்சோடுசேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பைவாங்குங்கள்
5
தம் பக்தரைஈங்காண்டு காக்கிறார்அன்பர்க்கு நித்திய ஜீவன்ஈகிறார்
6
விண் அப்பத்தாலேதிருப்தி செய்கிறார்ஜீவ தண்ணீரால் தாகம்தீர்க்கிறார்
7
எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்அல்பா ஒமேகாநம்மோடுண்டிங்கும்.
190B கர்த்தரின் மாம்சம் · Draw nigh — Tamil Pamalai