பாமாலை · Hymn191

சாந்த இயேசு ஸ்வாமி

Jesus gentlest saviour

Projector

Lyrics

1
சாந்த இயேசு ஸ்வாமி,வந்திந்நேரமும்,எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும்.
2
வானம், பூமி, ஆழி,உந்தன் மாட்சிமைராஜரீகத்தையும்கொள்ள ஏலாதே.
3
ஆனால், பாலர் போன்றஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற உம்மைஏற்கப் பெறுவார்.
4
விண்ணின் ஆசீர்வாதம்மண்ணில் தாசர்க்கேஈயும் உம்மை நாங்கள்போற்றல் எவ்வாறே?
5
அன்பு, தெய்வ பயம்,நல்வரங்களும்,சாமட்டும் நிலைக்கஈயும் அருளும்.
191B சாந்த இயேசு ஸ்வாமி · Gott Ein Vater — Tamil Pamalai