பாமாலை · Hymn364

பெந்தெகொஸ்தின் ஆவியே

Gracious Spirit Holy Ghost

Projector

Lyrics

1
பெந்தெகொஸ்தின் ஆவியே,உம்மால் போதிக்கப் பட்டே,கேட்போம் உன்னத ஈவே,தூய மெய்யன்பே
2
அன்பு யாவும் சகிக்கும்,தீதெண்ணாது சாந்தமும்,அது வெல்லும் சாவையும்;அன்பை ஈயுமென்.
3
போதனையும் ஓய்ந்திடும்பூரண அறிவிலும்;அன்பே என்றும் நிலைக்கும்;அன்பை ஈயூமேன்.
4
காட்சியால் விஸ்வாசமும்,பூரிப்பால் நம்பிக்கையும்ஓயும்! என்றும் ஒளிரும்அன்பே, ஈயூமேன்
5
அன்பு விசுவாசமும்நம்பிக்கை இம்மூன்றிலும்ஒப்பற்ற மேலானதும்அன்பே, ஈயூமேன்
6
தூய நேச ஆவியே,உம்மைப் போற்றும் தாசர்க்கேஎங்கள் பேரில் அமர்ந்தே,அன்பை ஈயூமேன்
364 பெந்தெகொஸ்தின் ஆவியே — Tamil Pamalai