பாமாலை · Hymn367
ஆண்டவா பிரசன்னமாகி
God is here and that to bless us
1
ஆண்டவா பிரசன்னமாகிஜீவன் ஊதி உயிர்ப்பியும்;ஆசை காட்டும் தாசர்மீதில்ஆசீர்வாதம் ஊற்றிடும்அருள்மாரி எங்கள் பேரில்வருஷிக்கப் பண்ணுவீர்ஆசையோடு நிற்கிறோமேஆசீர்வாதம் ஊற்றுவீர்.
2
தேவரீரின் பாதத்தண்டைஆவலோடே கூடினோம்உந்தன் திவ்விய அபிஷேகம்நம்பி நாடி அண்டினோம்.
3
ஆண்டவா, மெய்பக்தர் செய்யும்வேண்டுகோளைக் கேட்கிறீர்அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்இன்று மூட்டி நிற்கிறீர்.
4
தாசர் தேடும் அபிஷேகம்இயேசுவே! கடாட்சியும்பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவைதந்து ஆசீர்வதியும்.