பாமாலை · Hymn37
ஞான நாதா வானம்
God that madeth earth and heaven
1
ஞான நாதா, வானம் பூமிநீர் படைத்தீர்ராவு பகல் ஓய்வு வேலைநீர் அமைத்தீர்வான தூதர் காக்க எம்மை,ஊனமின்றி நாங்கள் தூங்கஞான எண்ணம் தூய கனாநீர் அருள்வீர்.
2
பாவ பாரம் கோப மூர்க்கம்நீர் தீர்த்திடும்சாவின் பயம் ராவின் அச்சம்நீர் நீக்கிடும்காவலராய்க் காதலராய்கூடத் தங்கி தூய்மையாக்கும்ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்நீர் ஆக்கிடும்.
3
நாளில் காரும் ராவில் காரும்ஆயுள் எல்லாம்வாழும் காலம் மா கரத்தால்அமைதியாம்சாகும் நேரம் மோட்சம் சேர்ந்துஆகிடவே தூதர் போன்று,ஆண்டிடவே மாட்சியோடுஉம்மோடென்றும்.