பாமாலை · Hymn39
முடிந்ததே இந்நாளும்
The day is past and over
1
முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும்.
2
முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும்
3
முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும்.
4
காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும்.