பாமாலை · Hymn565

ராஜரே நான் முற்றும்

O Lord my God

Projector

Lyrics

பல்லவி
என் நெஞ்சமே நீ பாடித் துதிப்பாய்என் மீட்பரின் மா மேன்மையைஎன் நெஞ்சமே! நீ பாடி துதிப்பாய்என் மீட்பரின் மா மேன்மையை
1
ராஜரே நான் முற்றும் பிரமையால்தம் கிரியை யாவும் நோக்குகின்றேனேஉம் வல்லமை விளங்கும் மின் முழக்கம்வானதி வெள்ளி காண்பித்திடுதே
↻ பல்லவி
2
பூங்காவின் சோலையுள்ளேசெல்லும் வேலைஇன்னிசைப் பட்சி பாடல் கேட்குதேமா மலை மீது நின்றுநோக்கும் வேளைசிற்றோடை மீது தென்றல் வீசுதே
↻ பல்லவி
3
தம் நேச சேயை எந்தன்மீட்புக்கென்றுகொடுத்த காட்சி தாங்கக்கூடாதேசிலுவை மீதென் பாவம் முற்றும் தாங்கிஐயோ தம் ஜீவன் விட்டார்இயேசுவே
↻ பல்லவி
4
மேகங்கள் மேல் என் மீட்பர்வந்திடுவார்மேல் வீட்டில் என்னைக்கொண்டு சேர்க்கவேஅப்போ மெய்த் தாழ்மைஆவலோடு நானேஎன் நேசர் மேன்மை எண்ணிபாடுவேன்.
↻ பல்லவி
565 ராஜரே நான் முற்றும் — Tamil Pamalai