பாமாலை · Hymn562
என் தேவனே என் ஆத்துமா
What shall I render to my God?
1
என் தேவனே என் ஆத்துமாநீர் தந்த நன்மையைச்சிந்தித்துப் பார்க்கையில் மகாவியப்பாய்த் தோன்றுதே.
2
உற்பத்திக்காலம் முதலாய்என்னை நடத்தினீர்;என் ஆவி தேகம் தயவாய்இம்மட்டும் தாங்கினீர்.
3
சீர் கேடு நீங்க நெஞ்சத்தைச்செம்மைப் படுத்தினீர்;அநேக மாறுதல்களைஎனக்கருளினீர்.
4
என் ஜீவ காலம் எல்லாம் நீர்அன்பாய் விசாரித்தீர்;இம்மட்டும் என்னைத் தேவரீர்பராமரிக்கிறீர்.
5
கர்த்தாவே உம்மைப் போற்றுவேன்இடை விடாமலே;எப்போதும் உம்மைப் பற்றுவேன்உற்சாகமாகவே.