பாமாலை · Hymn651
நான் உமதன்பில் தாபரிப்பேன்
O Friend of souls how blessed
1
நான் உமதன்பில் தாவரிப்பேன்அதே கதி என் நேசரேநான் அதில் ஊன்றுகில் சுகிப்பேன்நான் உம்மைத் தாவுகையிலேசலிப்பின் இரவு முடியும்களிப்பின் பொழுதோ விடியும்நீர் காட்டும் அன்பொளி விடும்இதனால் என் மோட்சம் இங்கே தானும்என் பாடின்னும் கசப்பாய்க் காணும்நீர் என் கதியும் பூரிப்பும்
2
நான் உம்மைச் சாரும்போதுசந்தோஷம் மா பெரியதே;இக்கட்டும் பேயுஞ் சாவுதானும்உம்மால் விலகிப் போகுமே.பரத்தின் முன் ருசி உண்டாகநீர் மிகவும் இரக்கமாகஇவ்வாறுதலை ஈகிறீர்பூலோக மாய்கை சுத்தக் கேடுநீரே கதி, நீரே என் பேறுமா பாக்கியம் என் நேசர் நீர்