பாமாலை · Hymn653
கர்த்தாவே உமக்கு
With grateful heart my God
1
கர்த்தாவே உமக்கு நான்கீழ்ப்படிந்தோனாகநடக்குஞ் சிந்தையைஅளிப்போம் என்பதாகநீர் வாக்களித்தீரேஇவ்வாறு நித்தமும்நடக்க எனக்குஒத்தாசையாயிரும்
2
நீர் யாவுங் காண்கிறீர்இதை நினைப்பேனாகஉமக்கேற்காததைநான் செய்தால் அதற்க்காகத்தண்டிப்பீர் ஆகையால்எந்நிமிஷத்திலும்நான் தேவரீருக்குப்பயந்திருக்கவும்
3
ஆ, என்னில் உமதுமா கிருபை வீணாக்கப்போகாப்படிக்கு, நான்உம்மில் நிலைப்பேனாக;அப்போதும்மோடே தான்மோட்சானந்தத்திலும்இருக்கும் பாக்கியம்எனக்ககப் படும்.