பாமாலை · Hymn654
1
தேவ கிருபையைத் தேடநீ போராடிக் கொண்டிருஆவி பாரமின்றி ஏறநன்றாய் ஜாக்ரதைப் படு
2
மாய்கையை நோக்காதே விட்டுஞான ஆயுதங்களைராவும் பகலும் பிடித்துநீர் விசாரத்தைப் பகை
3
உனதிச்சையை அடக்குஅதுன் நெஞ்சை ஆளவேகிருபையான விளக்குமங்கிப் போய் அவியுமே
4
வென்றவரை மோட்சத்துக்குச்சேர்த்துயர்த்துவதற்குவரும் மணவாளனுக்குவாஞ்சையாகக் காத்திரு
5
ஓடி அவரைச் சந்தித்துஜீவனே முள் காட்டைப் போல்காணும் இப்புவியை விட்டுஎன்னைச் சேரும் என்று சொல்