பாமாலை · Hymn188

உம்மாலேதான் என் இயேசுவே

Not Available

Projector

Lyrics

1
உம்மாலேதான் என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து களிப்பேன்.
2
இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம்.
3
இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்இக்கட்டு வரும்பொழுதுநீர் என்னைத் தேற்றுவீர்.
4
பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன்.
188A உம்மாலேதான் என் இயேசுவே · Leicester — Tamil Pamalai