பாமாலை · Hymn63
சபையே இன்று வானத்தை
Lobt Gott ihr Christen allzugleich
Christmasகிறிஸ்துமஸ்MeterC. MTuneLobt GottFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
சபையே இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு.
2
பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார்.
3
தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் ஸ்பாவமாய் இங்கேவந்து பிறந்தனர்.
4
சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபை சிஷ்டிகர்தாமே எடுக்கிறார்.
5
அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே.
6
தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்இதென்ன அற்புதம்?இதுன்னத சிநேகம் ஆம்அன்பதின் பூரணம்.
7
திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake