பாமாலை · Hymn238
இயேசு எந்தன்
Jesus loves me
பல்லவி
இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,மெய் வேத வாக்கிதே.
1
இயேசு எந்தன் நேசரேகண்டேன் வேத நூலிலேபாலர் அவர் சொந்தந்தான்,தாங்க அவர் வல்லோர்தான்.
↻ பல்லவி
2
என்னை மீட்க மரித்தார்,மோட்ச வாசல் திறந்தார்,எந்தன் பாவம் நீக்குவார்,பாலன் என்னை ரட்சிப்பார்.
↻ பல்லவி
3
பலவீனம் நோவிலும்என்றும் என்னை நேசிக்கும்இயேசு தாங்கித் தேற்றுவார்,பாதுகாக்க வருவார்.
↻ பல்லவி
4
எந்தன் மீட்பர் இயேசுவே,தாங்குவார் என்னருகே;நேசனாய் நான் மரித்தால்மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
↻ பல்லவி