பாமாலை · Hymn246
அன்புருவாம் எம் ஆண்டவா
Father in heaven Who lovest all
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeterL. MTuneLledrodFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
அன்புருவாம் எம் ஆண்டவா,எம் ஜெபம் கேளும், நாயகா;நாங்கள் உம் ராஜ்யம் ஆண்டாண்டும்பாங்குடன் கட்ட அருளும்.
2
வாலிபத்தில் உம் நுகமேவாய்மை வலுவாய் ஏற்றுமே,வாழ்க்கை நெறியாம் சத்தியம்நாட்டை அருள்வீர் நித்தியம்
3
அல்லும் பகலும் ஆசையேஅடக்கி ஆண்டு, உமக்கேபடைக்க எம்மைப் பக்தியாய்பழுதற்றதே பலியாய்
4
சுய திருப்தி நாடாதே,உம் தீர்ப்பை முற்றும் நாடவே;வேண்டாம் பிறர் பயம் தயைவீரமாய்ப் பின் செல்வோம் உம்மை
5
திடனற்றோரைத் தாங்கிடதுக்கிப்பவரை ஆற்றிட;வாக்கால் மனத்தால் யாரையும்வருத்தா பலம் ஈந்திடும்
6
எளிதாம் வாழ்க்கை ஏங்கிடதீங்கற்ற இன்பம் தேடிடமன்னிக்க முற்றும் தீமையைநேசிக்க மனு ஜாதியை
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake