பாமாலை · Hymn248

கிறிஸ்துவின் வீரர் நாம்

We're soldiers of the King

Projector

Lyrics

பல்லவி
கிறிஸ்துவின் வீரர் நாம்புகழ்ந்து போற்றுவோம்நம் மேன்மையுள்ள ராஜனைஎக்காலும் சேவிப்போம்.
1
கிறிஸ்துவின் வீரர் நாம்;ரத்தத்தால் மீட்டாராம்இப்போது சேனை சேர்ந்து நாம்அவர்க்காய்ப் போர் செய்வோம்அபாயத்தினூடும்மகிழ்ந்து பாடுவோம்தம் வீரரை நடத்துவோர்நெஞ்சில் திடன் ஈவார்.
↻ பல்லவி
2
கிறிஸ்துவின் வீரர் நாம்அவரின் பேர் நாமம்சிலுவை மேலாய் நின்றதாம்மாண்போடு தாங்குவோம்நஷ்டமும் லாபமேஎந்நோவும் இன்பமே,அவரின் நாமம் ஏற்றிடும்கிறிஸ்துவின் வீரர்க்கே
↻ பல்லவி
3
கிறிஸ்துவின் வீரராய்அவர்க்காய் சகிப்போம்வேதனை நிந்தை வெட்கமும்அவரோடாளுவோம்காலம் சமீபமே,ஓங்கிப் போர் செய்வோமேமாண்பாக கிரீடம் சூடுவோம்கிறிஸ்துவின் வீரரே.
↻ பல்லவி
248 கிறிஸ்துவின் வீரர் நாம் — Tamil Pamalai