பாமாலை · Hymn239

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

Jesus bids us shine

Projector

Lyrics

1
இயேசு கற்பித்தார்ஒளி வீசவேசிறு தீபம் போலஇருள் நீக்கவே;அந்தகார லோகில்ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.
2
முதல் அவர்க்காய்ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக்கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்கஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.
3
பிறர் நன்மைக்கும்ஒளி வீசுவோம்;உலகின் மா இருள்நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும்பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.
239 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே — Tamil Pamalai