பாமாலை · Hymn308

பரத்தின் ஜோதியே

Zeuch meinen Geist triff

Projector

Lyrics

1
பரத்தின் ஜோதியே,என்மேல் இறங்கிடும்பிரகாசத்துடனேஉள்ளத்தில் விளங்கும்நீர் ஜீவ ஜோதி, தேவரீர்நற் கதிர் வீசக்கடவீர்.
2
நிறைந்த அருளால்லௌகீக ஆசையைஅகற்றி, ஆவியால்பேரின்ப வாஞ்சையைவளர்த்து நித்தம் பலமாய்வேரூன்றச் செய்யும் தயவாய்.
3
நீர் என்னை ஆளுகில்,நான் வாழ்ந்து பூரிப்பேன்நீர் என்னை மறக்கில்நான் தாழ்ந்து மாளுவேன்என் ஊக்கம் ஜீவனும் நீரே,கடாட்சம் செய்யும் கர்த்தரே.
4
தெய்வன்பும் தயவும்உம்மாலேயே உண்டாம்நற் குணம் யாவுக்கும்நீர் ஜீவ ஊற்றேயாம்நான் வாழும்படி என்றைக்கும்என்னை நிரப்பியருளும்.
308 பரத்தின் ஜோதியே — Tamil Pamalai