பாமாலை · Hymn310
வல்ல இயேசு கிறிஸ்து
Long in darkness we have waited
1
வல்ல இயேசு கிறிஸ்து நாதாநல்ல நேச மீட்பர் நீர்;பற்று பாசம் கட்டு முற்றும்அற்றுப் போகப் பண்ணுவீர்.
2
அருள் ஜோதி தோன்றிடாமல்இருள் மூடிக் கிடந்தோம்;திக்கில்லாமல் பாவப் பற்றில்சிக்கிக் கொண்டே இருந்தோம்
3
பக்தி ஒன்றுமில்லை பாரும்சக்தியற்றுப் போயினோம்;ஜீவ பாதை சென்றிடாமல்பாவ பாதை நடந்தோம்
4
இயேசு நாதரே இப்போதுநேசமாக நிற்கிறீர்;என்னை நம்பு பாவம் நீக்கிஉன்னைக் காப்பேன் என்கிறீர்
5
நம்பி வந்து பாவ நாசாஉந்தன் பாவம் அண்டினோம்தூய ரத்தம் பாயக் கண்டுதீய செய்கை வெறுத்தோம்.
6
பாவச் சேற்றிலே விழாமல்தேவரீரே காத்திடும்வல்ல ஆவியாலே என்றும்வெல்லச் செய்து ரட்சியும்