பாமாலை · Hymn304
சுத்த இருதயத்தை
Cor mundum crea in me
1
சுத்த இருதயத்தை நீர்கர்த்தாவே என்னில் சிருஷ்டியும்திட ஆவியை, தேவரீர்என் உள்ளத்தில் புதுப்பியும்.
2
ஆ, உம்முடைய முகத்தைவிட்டென்னை நீர் தள்ளாமலும்என்னிடத்தில் தெய்வாவியைபேர்த்தெடுக்காமலும் இரும்.
3
மீண்டும் உமதிரட்சிப்பின்சந்தோஷத்தைத் தந்தருளும்;இனிப் புதிய ஆவியின்உற்சாகம் என்னைத் தாங்கவும்