பாமாலை · Hymn335
இவ்வேழைக்காகப் பலியான
Ich habe nun den Grund
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter9.8.9.8.8.8TuneStellaOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
இவ்வேழைக்காக பலியானஎன் இயேசுவினுட தயைநான் என்றும் நிற்கத்தக்கதானஉறுதியான கன்மலைவிண் மண் ஒழிந்தும் இதுவேஅசைவில்லாமல் நிற்குமே.
2
அவர் அனைவருக்குமாகமீட்கும் பொருளைத் தந்தாரேகுணப்படும் எல்லார்க்குமாகபாவமன்னிப்புண்டாகுமேஆ, இயேசுவால் உண்டானதுஅளவில்லாத தயவு.
3
ஆ, அவருக்குப் பக்தியாகநான் என்னை ஒப்புவிக்கிறேன்திகில் என் பாவங்களுக்காகவந்தால், அவரை நோக்குவேன்அப்போதவர் என் பேரிலேஇரக்கமாய்க் கண்வைப்பாரே.
4
நான் எந்த நன்மையைச் செய்தாலும்அதில் என் பலவீனத்தைநான் கண்டுணருவதினாலும்நான் ஏங்கும்போதென் மனதைஎன் இயேசுவின் இரக்கமேதிரும்பத் தேற்றிக்கொள்ளுதே.
5
நான் உயிரோடிருக்குமட்டும்நீர் கர்த்தரே, என் நம்பிக்கைஎன் விசுவாசம் உம்மைப் பற்றும்இதே என் பிரதிக்கினைஎனதடைக்கலம் நீரேஇரக்கமுள்ள இயேசுவே.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake