பாமாலை · Hymn332

இயேசு பாவி நேசர்தாம்

Jesus sinners doth receive (Jesus nimmt die )

Projector

Lyrics

1
இயேசு பாவி நேசர்தாம்வழி தப்பி போன யாரும்அவரால் திரும்பலாம்;அவரால் எக்கேடும் மாறும்,அவரால் ரட்சிப்புண்டாம்இயேசு பாவி நேசர்தாம்.
2
நாம் மகா அப்பாத்திரர்அவர் கிருபை புரிந்தோர்ரட்சிப்போம் என்றாண்டவர்சத்தியமிட்டே மொழிந்தோர்;அவர் கிருபாசனம்;இயேசு பாவி நேசர்தாம்
3
துக்கப்பட்டென் பாவத்தைஅறிவிக்க வந்தேன்;மீட்பரே நீர் கிருபைசெய்யும் அப்போ மீட்பைக்கண்டேன்,போயிற்றென் வியாகுலம்;இயேசு பாவி நேசர்தாம்
4
பாவம் சிவப்பாகிலும்பஞ்சைப் போலாம்; எக்கறையும்அவர் ரத்தம் கழுவும்;நீதியின் வெள்ளங்கியையும்தாறார், அது நிச்சயம்;இயேசு பாவி நேசர்தாம்.
5
இயேசு பாவி நேசர்தாம்அவர் என்னையும் நேசித்தார்நானும் வந்து சேரலாம்எனக்கும் மன்னிப்பளித்தார்;சாவு ஆதாயமுமாம்இயேசு பாவி நேசர்தாம்.
332 இயேசு பாவி நேசர்தாம் — Tamil Pamalai