பாமாலை · Hymn333

இயேசுவே கல்வாரியில்

Jesus keep me near the Cross

Projector

Lyrics

பல்லவி
மீட்பரே! மீட்பரே!எந்தன் மேன்மை நீரே;விண்ணில் வாழுமளவும்நன்மை செய்குவீரே.
1
இயேசுவே! கல்வாரியில்என்னை வைத்துக்கொள்ளும்;பாவம் போக்கும் ரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும்.
↻ பல்லவி
2
பாவியேன் கல்வாரியில்ரட்சிப்பைப் பெற்றேனே;ஞான ஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே.
↻ பல்லவி
3
ரட்சகா! கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக.
↻ பல்லவி
4
இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனே;பின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே
↻ பல்லவி
333 இயேசுவே கல்வாரியில் — Tamil Pamalai