பாமாலை · Hymn334

இயேசுவே நீர் என்னை

Not Available

Projector

Lyrics

1
இயேசுவே, நீர் என்னை விட்டால்கெட்டழிந்து போவேனேபாவ சோதனைக்குட்பட்டால்மோசத்திற்குள்ளாவேனேஇயேசுவே, நீர் என்றைக்கும்தஞ்சம் தந்து ரட்சியும்.
2
நேசரால் கைவிடப்பட்டுநொந்து போய்த் தவிக்கையில்ஆபத்தால் நெருக்கப்பட்டுஏங்கி அங்கலாய்க்கையில்இயேசுவே, நீர் என்றைக்கும்தஞ்சம் தந்து ரட்சியும்.
3
பாதை எங்கும் அந்தகாரம்சூழ்ந்து நிற்கும் வேளையில்கொடிதாம் என் பாவ பாரம்வேதனை கொடுக்கையில்இயேசுவே, நீர் என்றைக்கும்தஞ்சம் தந்து ரட்சியும்.
4
தந்தை தாயும் மக்கள் நண்பர்யாருமின்றி ஏங்கினால்துன்புறுத்தும் தீய வம்பர்கைகள் என் மேல் ஓங்கினால்இயேசுவே, நீர் என்றைக்கும்தஞ்சம் தந்து ரட்சியும்.
5
பெலன் என்னிலே ஒடுங்கிசாகும் நேரம் கிட்டுகில்,சாத்தான் என்னண்டை நெருங்கிமோசம் போகப் பார்க்கையில்இயேசுவே, நீர் என்றைக்கும்தஞ்சம் தந்து ரட்சியும்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

334 இயேசுவே நீர் என்னை — Tamil Pamalai