பாமாலை · Hymn359

அன்பே விடாமல் சேர்த்து

O love that wilt not let me go

Projector

Lyrics

1
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்ஜீவாறாய்ப் பெருகும்.
2
ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;பேர் ஒளிக் கதிரால் உள்ளம்மேன்மேலும் ஸ்வாலிக்கும்.
3
பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;கார் மேகத்திலும் வான ஜோதி!‘விடியுங்காலை களிப்பாம்!’உம் வாக்கு மெய் மெய்யே.
4
குருசே! என் வீரம் திடன் நீயே;உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;விண் மேனியாய் நித்திய ஜீவன்வளர்ந்து செழிக்கும்.
359 அன்பே விடாமல் சேர்த்து — Tamil Pamalai