பாமாலை · Hymn371
கர்த்தாவே உம்மை
Dir Dir Jehovah will ich singen
1
கர்த்தாவே, உம்மை ஸ்தோத்திரிப்பேன்நீர் ஒருவர் பராபரனாமே;நான் உம்மையே நமஸ்கரிப்பேன்,என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே;நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிடநீர் உமதாவியைத் தந்தருள.
2
நான் இயேசு நாமத்தில் மன்றாடஅவரண்டை அடியேனை இழும்;நான் மண்ணை அல்ல விண்ணை நாடதெய்வாவி என்னைப் போதிப்பிக்கவும்நான் உமதன்பை ஆத்துமத்திலேருசித்தும்மைத் துதிக்க கர்த்தரே
3
உம்மண்டை இயேசு எனக்காகமன்றாடுகையினால் நான் பாக்கியன்மெய்யான தெய்வ பக்தியாகநான் பண்ணிய ஜெபத்துட பலன்அத்தாலே நிச்சயமாமே, எல்லாம்அவருக்குள்ளும் அவராலுமாம்