பாமாலை · Hymn204

எழும்பெழும்பு நவமாக

Watch auf du Geist der ersten Zeugen

Projector

Lyrics

1
எழும்பெழும்பு நவமாகபூர்வீக சாட்சிகளின் ஆவியேஅநேகர் சாமக் காரராகமதிலில் நின்றேயாமல் கூப்பிட்டேபேயை எதிர்த்தெஞ்சாதியாரையும்அழைத்து சுவிஷேசம் கூறவும்
2
ஆ உமதக்கினி எரிந்துஎத்தேசமும் பரம்பச் செய்யுமேன்கர்த்தாவே கிருபை புரிந்துநாள் வேலையாட்களை அனுப்புமேன்இதோ உமத்தறுப்பு கர்த்தரேவிஸ்தாரமாம் அறப்போர் கொஞ்சமே
3
உமது மைந்தன் தெளிவாகஇவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரேஅத்தாலே எங்கும் தாழ்மையாகஉமது பிள்ளைகள் உம்மிடமேசேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும்மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும்
204 எழும்பெழும்பு நவமாக — Tamil Pamalai