பாமாலை · Hymn368

இயேசுவே நீர் தாழ்ந்தோரான

Liebster Jesu in den Tagen

Projector

Lyrics

1
இயேசுவே, நீர் தாழ்ந்தோரானநாட்களில் கும்போடே நீர்," என்னால் நோயைத் தீர்ப்பதானசத்து பாய்ந்தது" என்றீர்.இப்போதுன்னதத்தில் ஆளும்இராஜாவான நீர் இந்நாளும்சக்தியை என் பேரிலும்பாயப் பண்ணியருளும்.
2
உமக்கதிகாரம் யாவும்தரப் பட்டிருக்குதே;தேவரீரை எந்த நாவும்கர்த்தர் என்க வேண்டுமேயாவும் உமக்குப் பணியும்பெருமை எல்லாம் அழியும்உம்மால் கடைசியிலேசாவும் வெல்லப்படுமே
3
ஆ இவ்வேழைக்கும் இரங்கும்தெய்வ பரிகாரியேஎன்னைப் பாரும் என்னில் எங்கும்நோவும் ரோகமும் உண்டேபாவமும் பொல்லா வினையும்நீங்க என்மேல் கையை வையும்சொஸ்தமாகென்றெனக்கும்நீர் அன்பாகச் சொல்லவும்
4
ஆமென் என் ஜெபத்தைக் கேட்பீர்என்னைச் சுத்தம் பண்ணுவீர்என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர்தேற்றி அன்பைக் காண்பிப்பீர்அத்தால் நித்த நித்தமாகஉமக்குப் புகழ்ச்சியாகதோத்திரஞ் செலுத்துவேன்;ஆமேன் ஆமேன் என்கிறேன்
368 இயேசுவே நீர் தாழ்ந்தோரான — Tamil Pamalai