பாமாலை · Hymn378
ஆத்துமாவே, தீங்குக்கு
Mache dich mein Geist bereit
1
ஆத்துமாவே, தீங்குக்குதப்பத் தக்கதாக,நீ விழித்துத் தொழுதுகெஞ்சிக் கொள்வாயாக;ஏனென்றால்சாத்தானால்உனக்கெந்தத் திக்கும்சோதனைகள் நிற்கும்
2
நீ விழித் தெழுந் திருமோசத்தை விட்டோடு;கண் தெளிய அதற்குநீ கலிக்கம் போடு;இவ்விதம்ஆத்துமம்கர்த்தரால் தயையும்ஒளியும் அடையும்.
3
தெய்வ மைந்தன் நாமத்தில்கர்த்தரை மெய்யாகதொழுது கொண்டோமாகில்பூரண அன்பாகசகலநல்வரஈவையும் அளிப்பார்நித்தமும் ரட்சிப்பார்