பாமாலை · Hymn380

கர்த்தரை என்றுமே

He who would valiant be

Projector

Lyrics

1
கர்த்தரை என்றுமேபின் செல்லும் சீஷன்,எத்தோல்வி தீங்குமேமேற்கொள்ளும் வீரன்,எப்பயமின்றியேதான் கொண்ட எண்ணமேவிடானே என்றுமே,மோட்சம் செல்லுவோன்.
2
திகில் உண்டாக்குவார்கோரா கதையால்,தாமே தத்தளிப்பார்வீரன் ஊற்றத்தால்;மாற்றாரை மடக்கிராட்சதர் அடக்கிகாட்டிடுவான் சக்திமோட்சம் செல்லுவோன்.
3
கர்த்தா, நீர் காத்திடதூய ஆவியால்,பெறுவேன் நித்தியஜீவன் முடிவில்;வீண் எண்ணம் ஓடிடும்,வீண் பயம் நீங்கிடும்,முயற்சிப்பேன் என்றும்மோட்சம் செல்லுவேன்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

380 கர்த்தரை என்றுமே — Tamil Pamalai