பாமாலை · Hymn383

தெய்வ கிருபையைத் தேட

Ringe recht wenn Gottes Gnade

Projector

Lyrics

பாகம்
பாகம் 1
1
தெய்வ கிருபையைத் தேடநீ போராடிக் கொண்டிரு;ஆவி பாரமின்றி ஏறநன்றாய் ஜாக்கிரதைபடு.
2
வேண்டுதலினால் போராடி,ஆண்டவரின் தயவுகாணுமட்டுக்கும் மன்றாடிகூப்பிட்டுக் கொண்டேயிரு
3
மாய்கையை நோக்காதே விட்டுஞான ஆயுதங்களைராவும் பகலும் பிடித்துநீர் விசாரத்தைப் பகை
பாகம்
பாகம் 2
4
தப்பத்தக்கதாக ஓடுஆத்துமாவே, தீவிரிபாரத்தை இறக்கிப் போடுதெய்வ சொல்லைக் கவனி
5
நீ பின்னானதை நாடாமல்முன்னிருப்பதைப் பிடி;இச்சை வைத்தழுக்காகாமல்தெய்வ சிந்தையைத் தரி
6
ஓடி அவரைச் சந்தித்து"ஜீவனே, முள் காட்டைப் போல்காணும் இப்புவியை விட்டுஎன்னைச் சேரும் "என்று சொல்
383 தெய்வ கிருபையைத் தேட — Tamil Pamalai