பாமாலை · Hymn379
என் ஆண்டவா, இப்போரில் நான்
Not Available
1
என் ஆண்டவா, இப்போரில் நான்விழாது உம் பிரசன்னத்தால்நெருங்கி என்னைத் தாங்கிடும்நேராய் நடத்தும் உம் அன்பால்.
2
என் ஆவல் என்றும் உம்மிலே;என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்பிசாசு மாம்சம் லோகத்தால்மாளாது பெலன் தந்திடும்
3
ஐயோ, நான் பலவீனனே!ஓயாது வீழ்ந்து சாகின்றேன்;என் இயேசுவே, என் ஜீவனே!உன் பாதம் தஞ்சம் அண்டினேன்.
4
நற் போராட்டம் போராடிட,ஓட்டத்தை உம்மில் முடிக்க,விண் கிரீடம் பெற்றுப் பாடிடவிடாது தாங்கி நடத்தும்.