பாமாலை · Hymn497
செல்வோம் யாம் கோயிலுக்கு
Again the Lord's own day is here
1
செல்வோம் யாம் கோயிலுக்குஓய்வு நாட்கள் தோறுமேதுதி செய்வோம் யாம் நன்றாய்ஓய்வு நாட்கள் தோறுமேபாரும் நேச தேவனேஎங்கள் ஜெபம் கேளுமேஎங்கள் நெஞ்சம் ஆற்றுமேஓய்வு நாட்கள் தோறுமே
2
வேலையை நாம் விடுவோம்ஓய்வு நாட்கள் தோறுமேஉம்மையே யாம் வாழ்த்துவோம்ஓய்வு நாட்கள் தோறுமேஆபாசம் நீர் நீக்குவீர்மனம் வசம் ஆக்குவீர்உமதருள் ஊற்றுவீர்ஓய்வு நாட்கள் தோறுமே
3
தேவ வாக்கை யாம் கேட்போம்ஓய்வு நாட்கள் தோறுமே;அதைச் சித்தியாக்குமேஓய்வு நாட்கள் தோறுமேபோகும் இடம் வருவீர்அங்கு எம்மில் தங்குவீர்ஆசீர்வாதம் தருவீர்ஓய்வு நாட்கள் தோறுமே