பாமாலை · Hymn500

பூலோக மீட்பர் இயேசுவை

Behold the saviour of mankind

Projector

Lyrics

1
பூலோக மீட்பர் இயேசுவைச்சிலுவை மீது நோக்குங்கள்எவ்வளவாக, மாந்தரேநேசித்தாரென்று பாருங்கள்!
2
முடிந்ததென்று இயேசுவேஉரைத்து, ஜீவன் விட்டனர்;"தேவ குமாரன் இவரே "என்று கண்டோர் விளம்பினர்.
3
விண் ஜோதிகள் இருண்டனதிரை ரண்டாய்க் கிழிந்ததுகற்பாறைகள் பிளந்தனஇப்பூமியும் அதிர்ந்தது.
4
எங்கள் நிமித்தம் வேதனைஅன்பாய்ச் சகித்து மாண்டாரே;அவர் நிமித்தம் எங்களைநீர் இரட்சித்தாளும், தேவனே
500 பூலோக மீட்பர் இயேசுவை — Tamil Pamalai