பாமாலை · Hymn499

உம் கிருபை ஆச்சரியம்

Amazing grace! How sweet the sound

Projector

Lyrics

1
உம் கிருபை ஆச்சரியம்மா நீசன் மீட்ப்புற்றேன்!இழந்த என்னைக் கண்டதால்கபோதி காண்கிறேன்
2
உம் கிருபை என்னைப் போதிக்கஎன் பயம் நீங்கிற்றே,உன்னத அருள் தோன்றியஅந்நேரம் பாக்கியமே
3
உம் கிருபை என்னைத் தாங்கிடதடைகள் தாண்டினேன்,இம்மட்டும் காத்த உம் அருள்விண் வீட்டில் சேர்க்குமே.
4
என் உடல் உள்ளம் நைந்திடும்மண் வாழ்வும் நீங்கிடும்,விண் வாழ்வில் இன்ப அமைதிஅப்போதென் பங்காகும்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

499 உம் கிருபை ஆச்சரியம் — Tamil Pamalai