பாமாலை · Hymn50
சீயோனே பாதை சீர்
Name Not Available
1
சீயோனே பாதை சீர் செய்உயர் மா ஆழியே;மாமலைகாள் நீர் தாழ்வீர்,மா மகிபன் காண்பீர்;மா மறை சாற்றும் மீட்பர்மாண் நீதி மாட்சி வேந்தர்கர்த்தாவின் நாமத்தில்வந்தோர் நீர் வாழ்கவே!
2
திறந்திடு உன் வாசல்சிறந்த வேந்தர்க்குமண் மாந்தர் யார்க்கும் மீட்பாம்விண் செய்தி தந்தனர்இருளை விட்டே மீள்வார்அருளை வாழ்த்தி ஆர்ப்பார்கர்த்தாவின் நாமத்தில்வந்தோர் நீர் வாழ்கவே!
3
போர்ச் சேனை யுத்த சூழ்ச்சிபாராய் அவருடன்ஆனால் பிசாசின் ஆட்சிகாணாதே மாய்ந்திடும்சிலுவைச் சாவால் தாக்கிவல் பேயை வெல்வார் வேந்தர்கர்த்தாவின் நாமத்தில்வந்தோர் நீர் வாழ்கவே!