பாமாலை · Hymn49
களிகூரு சீயோனே
Thine be the Glory (Daughter of Zion)
1
களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!
2
ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!
3
ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே!