பாமாலை · Hymn527
நல்ல செய்தி இயேசுவை நோக்கிப்பார்
We have heard the Joyful sound
1
நல்ல செய்தி! இயேசுவைநோக்கிப் பார்! ரட்சிப்பார்!நம்பி வந்து அவரைநோக்கிப் பார்! ரட்சிப்பார்!எந்தப் பாவியாயினும்தள்ள மாட்டேன் என்கிறார்துரோகம் செய்த போதிலும்நோக்கிப் பார்! ரட்சிப்பார்!
2
எங்கும் செய்தி சொல்லுவோம்நோக்கிப் பார்! ரட்சிப்பார்!தேசா தேசம் கூறுவோம்நோக்கிப் பார்! ரட்சிப்பார்!எந்த நாடு தீவிலும்இயேசு காத்து நிற்கிறார்.மூடன் நீசன் ஆகிலும்நோக்கிப் பார்! ரட்சிப்பார்!
3
இன்னும் கேள்! மா நேசராம்இயேசுவே! காக்கிறார்!நம்பும் பக்தரையெல்லாம்;இயேசுவே காக்கிறார்!சற்றும் தவறாமலும்கையில் ஏந்திக் கொள்ளுவார்.கேடு பாடில்லாமலும்இயேசுவே! காக்கிறார்.
4
சுவிஷேசம் இதுவே!இயேசுவே! காக்கிறார்!பாவம் நீக்கிப் பின்னுமேஇயேசுவே! காக்கிறார்!மோட்சம் சேருமளவும்தாங்கிக் கொண்டே இருப்பார்.தீமையைச் செய்யாமலும்இயேசுவே! காக்கிறார்!