பாமாலை · Hymn529
1
என் நெஞ்சமே நீ கர்த்தரைவணக்கமாகவேபுகழ்ந்து அவர் நாமத்தைதுதித்தல் ஏற்றதே
2
கிருபைக் கடல் அவரே;என் உள்ளமே, நன்றாய்ப்பிதாவின் திவ்ய அன்பாய்எப்போதும் சிந்திப்பாய்
3
உன் பாவம் போகும் பலியாய்த்தம் மைந்தனைத் தந்தார்;உன்னைச் சீராக்கும்படியாய்தம்மாவி ஊற்றினார்