பாமாலை · Hymn526

நாம் தேவ சந்நிதானத்தில்

We come unto our father's God

Projector

Lyrics

1
நாம் தேவ சந்நிதானத்தில்மகா மகிழ்ச்சியாகவந்தாதி கர்த்தரண்டையில்வணக்கம் செய்வோமாக.யெகோவாவுக்கு நிகர் யார்?யாவும் நன்றாகச் செய்கிறார்;கர்த்தாவுக்கே புகழ்ச்சி
2
கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால்யாவற்றையும் நன்றாகப்படைத்துத் திட்டம் செய்ததால்மகா வணக்கமாகவிண் மண் கடல் ஆகாயமும்விடாமல் துதி செலுத்தும்கர்த்தாவுக்கே புகழ்ச்சி
3
மெய் மார்க்கத்தாரே கர்த்தரைத்துதித்துக் கொண்டிருங்கள்அவர் சிறந்த நாமத்தைஎந்நேரமும் தொழுங்கள்அவர் எல்லாம் படைத்தவர்கர்த்தாதி கர்த்தரானவர்;கர்த்தாவுக்கே புகழ்ச்சி
526 நாம் தேவ சந்நிதானத்தில் — Tamil Pamalai