பாமாலை · Hymn524
ராஜா கிரீடம் சிம்மாசனம்
Thou didst leave Thy throne
1
ராஜா கிரீடம், சிம்மாசனம் துறந்துஎனக்காய் இந்தப் பாரில் வந்தீர்;தூய பிறப்புக்காய் ஓரிடமின்றிநீர் பெத்தலையில் தவித்தீர்.என் உள்ளத்தில் வாரும், நாதா,அங்கே உமக்காய் இடமுண்டு
2
ஜீவ வசனத்தால் உம் தாசரை விடுவிக்கநாதா, நீர் இந்தப் புவியில் வந்தீர்முள்முடி நிந்தனை துன்பம் துயர் யாவும்கல்வாரி வரை சகித்தீர்;என் உள்ளத்தில் வாரும், நாதாஎன் மேன்மை உம் சிலுவையே.
3
வெற்றி வேந்தராய் நீர்விண்ணகத்தில் வரும்போதுபக்தர் பாடியே மகிழ்ந்திடுவார்."பாவி, வா! என்னண்டையில் உனக்கிடமுள்ளது;என்னோடு இளைப்பாற வா! "எனும் உம் குரல் கேட்டு நாதாஎன் ஆத்துமா களி கூறும்.