பாமாலை · Hymn541

சீர் பெறாமல் திக்கில்லாமல்

Lone and weary sad and dreary

Projector

Lyrics

பல்லவி
நம்பி வந்தேன், நம்பி வந்தேன்ஆசீர்வாதம் தாருமேன்;நம்பி வந்தேன், நம்பி வந்தேன்ஆற்றித் தேற்றிக் காருமேன்.
1
சீர் பெறாமல் திக்கில்லாமல்,இயேசுவண்டை சேருவேன்,ஆவலோடும், ஆசையோடும்திருப்பாதம் அண்டுவேன்.
↻ பல்லவி
2
தயவாக நேசமாகச்சீரைத் தந்து ரட்சிப்பீர்பாவத் தீங்கும் தூர நீங்கும்சர்வ சுத்தியாக்குவீர்.
↻ பல்லவி
3
குணம் மாற நெஞ்சும் ஆறபரவசமாகுவேன்கரையேற, மோட்சம் சேரஊழிக்காலம் வாழுவேன்.
↻ பல்லவி
4
அருள் தாரும் பாதுகாரும்மறு மாசில்லாமலே;வாழ்விலேயும், தாழ்விலேயும்தாங்கி வாரும் நாயனே!
↻ பல்லவி
541 சீர் பெறாமல் திக்கில்லாமல் — Tamil Pamalai