பாமாலை · Hymn539
என் ஜீவன் சுகம் செல்வம்
In full and glad surrender
1
என் ஜீவன் சுகம் செல்வம்பிரதிஷ்டை செய்கிறேன்;உற்சாகப் பலியாகநான் ஒப்புவிக்கிறேன்
2
என் நாதா அடியேனைநீர் ஏற்றுக்கொள்ளுமேன்;நான் உந்தன் சொந்தமாகஎந்நாளும் ஜீவிப்பேன்
3
என் நெஞ்சில் நீரே வந்துப்ரசன்னமாகுவீர்ஏகாதிபதியாகஅங்காட்சி செய்குவீர்
4
நீர் ஆளும் இயேசு நாதாஎன் ராஜாவாயிரும்;எக்காலும் அடியேனைஆட்கொண்டு நடத்தும்.