பாமாலை · Hymn543
பல்லவி
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடிஓர் வாத்தியம் ஓர் மேல்வீடுஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்எனக்குண்டு மோட்சத்தில்இயேசு என் ரட்சகர்பாவந் தீர்த்தார்கல்வாரி மலையிலென் கடன் தீர்த்தார்அவரன்பில் நான் மூழ்கிஎன்றும் பாடுவேன்;மகிழ்வேன், ஜீவ ஊற்றில் வாழ்வேன்.
1
ஜீவ ஒளியில் போகிறேன்போகிறேன் நான் போகிறேன்மீட்பர் நடந்த பாதையில்போகிறேன் நான் போகிறேன்
↻ பல்லவி
2
பாவிகள் நடுவில் போகிறேன்போகிறேன் நான் போகிறேன்.மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டுபோகிறேன் நான் போகிறேன்.
↻ பல்லவி
3
வீண் பக்திக்காரர் நகைத்தாலும்போகிறேன் நான் போகிறேன்பூரண அன்பு பயம் நீக்கும்போகிறேன் நான் போகிறேன்
↻ பல்லவி
4
சிலுவைக்கொடியுடன் போகிறேன்போகிறேன் நான் போகிறேன்மீட்பரின் நேசத்தைக் காட்ட நான்போகிறேன் நான் போகிறேன்
↻ பல்லவி
5
பரிசுத்தாவியால் நிறைந்துபோகிறேன் நான் போகிறேன்மோட்சம் சேருமட்டும் நிலைத்துப்போகிறேன் நான் போகிறேன்
↻ பல்லவி